
-5 %
உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா?
மனுஷ்ய புத்திரன் (ஆசிரியர்)
₹2,138
₹2,250
- Edition: 1
- Year: 2014
- Page: 1768
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிஞர் மனுஷ்ய புத்திரனின் நாற்பதாண்டுக் கால கவிதைப் பயணத்தில் வெளிவரும் ஐம்பதாவது கவிதை தொகுப்பு இது. ப்ரியத்தின் பதற்றங்களையும் பரவசங்களையும் நம் நெஞ்சின் ஆழத்தில் இக்கவிதைகள் வரைந்து காட்டுகின்றன. இதை வாசிக்கும் எவரும் இப்படித்தானே நமக்கும் நடந்தது என மிக அந்தரங்கமாய் திடுக்கிடும் கவிதைகளை தொகுப்பு முழுவதிலும் மனுஷ்ய புத்திரன் எழுதிச் செல்கிறார். இந்திய மொழிகளில் மட்டுமல்ல உலக மொழிகள் எதிலும் மனுஷ்ய புத்திரன் அளவிற்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையில் கவிதைகள் எழுதிய நவீனக் கவிஞர்கள் எவரும் இல்லை. அவரது ஐம்பதாவது தொகுப்பாக வெளிவரும் இந்த பெருந்தொகுப்பை தமிழ் சமூகம் கொண்டாடுகிறது .” மிஸ் யூ: இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது. ‘ தொகுப்பிற்குப்பின் மனுஷ்ய புத்திரனின் மற்றுமொரு மாபெரும் சாதனை இது.
Book Details | |
Book Title | உன்னை யாரும் அணைத்துக் கொள்ளவில்லையா? (unnai yaarum anaithukollavillaiya) |
Author | மனுஷ்ய புத்திரன் (Manushya Puthiran) |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 1768 |
Published On | Jan 2024 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Poetry | கவிதை, Literature | இலக்கியம், 2024 New Releases |